BIBLIO is the largest independent book marketplace in the world, with over 100 million books.

Skip to content

No image available
No image available

Mu.Ka. / மு.க. Paperback - 2022

by ஜெ. ரா&# J. Ramki

Add to wish list

Reader reviews for

From the publisher

அரசியல் களத்தில் மு. கருணாநிதி எனும் ஆளுமையின் இடம் வெற்றிடமாகக் காட்சியளிக்கிறது. இப்போது மட்டுமல்ல இனிவரும் காலங்களிலும் அந்த வெற்றிடம் அப்படியேதான் நீடிக்கும். அவர் ஆளுமை எத்தகையது என்பதை அதுவே நமக்கு உணர்த்திவிடும். தமிழக அரசியல் வரலாற்றைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டவர் என்று மு.க.வைச் சொல்லமுடியும். பெரியாரின் பாசறையிலிருந்து வந்தவர்; அண்ணாவின் கொள்கை அரசியலைத் தொடர்ந்து முன்னெடுத்தவராக என்றெல்லாம் அறியப்பட்டாலும் தனக்கென்று தனித்துவமான ஒரு பாதையை, அணுகுமுறையை, கோட்பாட்டை வகுத்துக்கொண்டவரும்கூட. 50 ஆண்டுகளாக ஓர் அரசியல் இயக்கத்தின் தலைவராக இருந்திருக்கிறார். நான்கு முறை முதல்வராக இருந்திருக்கிறார். மறையும்வரை திமுகவின் முதல்வர் வேட்பாளர் அவரே. தொடர்ந்து 13 சட்டமன்றத் தேர்தல்களில் பங்கேற்று, வென்றிருக்கிறார். தமிழக அரசியலின் திசைவழியைத் தீர்மானித்தவர் என்று தயங்காமல் அவரைச் சொல்லலாம். இந்திய அரசியல் வரலாற்றிலும் குறிப்பிடத்தக்க தாக்கம் செலுத்தியவர். சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வெற்றிகளை ஈட்டியிருக்கிறார். சரிவுகளையும் கடும் சர்ச்சைகளைī

Details

  • Title Mu.Ka. / மு.க.
  • Author &#2972&#3014. ரா&# J. Ramki
  • Binding Paperback
  • Pages 242
  • Volumes 1
  • Language TAM
  • Publisher New Horizon Media Pvt. Ltd.
  • Publication date 2022-01-30
  • ISBN 9789390958313 / 9390958318
  • Weight 0.69 lbs (0.31 kg)
  • Dimensions 8.5 x 5.5 x 0.55 in (21.59 x 13.97 x 1.40 cm)
  • Category History - General History

More Copies for Sale

Mu.Ka. / மு.க.

Mu.Ka. / மு.க.

by ஜெ. ராம்கி J.Ramki

  • New
  • Paperback
Condition
New
Binding
Paperback
ISBN 10 / ISBN 13
9789390958313 / 9390958318
Quantity available
371
Seller
Item price
A$42.30
A$15.26 Delivery to USA

Show details

Description:
Paperback. New. New Book; Fast Shipping from UK; Not signed; Not First Edition; N/A
Add to wish list
Item price
A$42.30
A$15.26 Delivery to USA
No image available

Mu.Ka. / ??.?.

  • New
  • Paperback
Condition
New
Binding
Paperback
ISBN 10 / ISBN 13
9789390958313 / 9390958318
Quantity available
2
Seller
Item price
A$46.52
A$28.66 Delivery to USA

Show details

Description:
New Horizon Media Pvt. Ltd., 2022. Paperback. New. 242 pages. Tamil language. 8.50x5.50x0.55 inches.
Add to wish list
Item price
A$46.52
A$28.66 Delivery to USA
No image available

Mu.Ka. / ??.?. (Tamil Edition)

by J Ramki, ஜெ. ராம்

  • Used
  • Good
  • Paperback
Condition
Good
Binding
Paperback
ISBN 10 / ISBN 13
9789390958313 / 9390958318
Quantity available
1
Seller
Item price
A$54.40
Free Delivery to USA

Show details

Description:
paperback. Good. Access codes and supplements are not guaranteed with used items. May be an ex-library book.
Add to wish list
Item price
A$54.40
Free Delivery to USA